Wednesday, December 7, 2011

earn more

http://www.PaisaLive.com/register.asp?1528177-7430289
Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!

Saturday, November 19, 2011

Saturday, November 12, 2011

Android system தெரிந்து கொள்வோமா?





அண்ட்ராய்டு போன்றஸ்மார்ட்போன்கள் மற்றும் மாத்திரைகணினிகள் மொபைல் சாதனங்கள் ஒருஇயக்க அமைப்பு உள்ளது. இது கூகிள்தலைமையிலான ஓப்பன் ஹேண்ட்செட் அலையன்ஸ்உருவாக்கப்பட்டது. [7] [8]

Google [9] நவம்பர் 5 இல் அண்ட்ராய்டின்விநியோகம் வெளிக்கொணரப்பட்டது,2007 ஓப்பன் ஹேண்ட்செட் அலையன்ஸ் ஸ்தாபக, 84 வன்பொருள்ஒரு கூட்டமைப்பு, மென்பொருள் உடன்அறிவிக்கப்பட்டது. 2005 ல்மென்பொருள், அண்ட்ராய்டு இன்க்,ஆரம்ப டெவெலபர் வாங்கப்பட்டது,மற்றும் தொலைத்தொடர்புநிறுவனங்கள் மொபைல் சாதனங்கள்திறந்த தரத்தை மேம்படுத்துவதில்அர்ப்பணித்து. [10] [11] [12] [13] கூகிள்,அப்பாச்சி உரிமத்தின் கீழ் ஒரு இலவசமென்பொருள் உரிமம் அண்ட்ராய்டுகுறியீட்டை மிக வெளியிடப்பட்டது. [14]அண்ட்ராய்டு திறந்த மூல செயல்திட்டம் (AOSP ) அண்ட்ராய்டின்பராமரிப்பு மற்றும் மேலும் வளர்ச்சிசமரசம் காண முயன்று வருகிறது. [15]
அண்ட்ராய்டு மிடில்வேர், நூலகங்கள்மற்றும் சி மற்றும் அப்பாச்சி ஹார்மெனி அடிப்படையில்ஜாவா-இணக்கமான நூலகங்கள்உள்ளடக்கிய ஒரு பயன்பாட்டு கட்டமைப்பை இயங்கும் பயன்பாட்டுமென்பொருள் எழுதப்பட்ட கள் உடன்,லினக்ஸ் கர்னல் அடிப்படையில் ஒருகர்னல் கொண்டிருக்கிறது.அண்ட்ராய்டு வழக்கமாக ஜாவாபைட்குறியீட்டை இருந்து மொழிபெயர்க்கப்பட்டது இது டால்விக்பைட்குறியீட்டை, ரன் மட்டும்-ல் நேரதொகுப்பு உடன் டால்விக் மெய்நிகர் இயந்திரம் பயன்படுத்துகிறது. [16]ஆண்ட்ராய்ட் சாதனங்களின்செயல்பாடு நீட்டிக்க பயன்பாடுகள்("பயன்பாடுகள்") எழுத டெவலப்பர்கள்ஒரு பெரிய சமூக கொண்டிருக்கிறது .ஜாவா ஒரு தனிப்பயனாக்கப்பட்ட பதிப்பை முதன்மையாக எழுத. [17]அண்ட்ராய்டின் வாழ்க்கை 500,000பயன்பாடுகள் ஒரு மொத்த இருந்து அண்ட்ராய்டுக்கான கிடைக்க ஏறத்தாழ300,000 பயன்பாடுகள், தற்போதுஉள்ளன. [18] [19] [20] ஆப்ஸ் மூன்றாவதுஇருந்து பதிவிறக்கம் செய்யலாம் கட்சிதளங்கள் அல்லது அண்ட்ராய்டு சந்தைபோன்ற ஆன்லைன் கடைகள் மூலம்,பயன்பாட்டு ஸ்டோரில் கூகிள்நடத்தப்படும்.
அண்ட்ராய்டு Canalys முடிவு Q4 2010 இல்உலகளவில் சிறந்த விற்பனையானஸ்மார்ட்போன் களமாக
பட்டியலிடப்பட்டுள்ளது.

Friday, November 11, 2011

இளைய தளபதி விஜய் - Biodata


முழு பெயர்: ஜோசப் விஜய் சந்திரசேகர்

பெற்றோர்கள்: எஸ்.ஏ.சந்திரசேகரன் மற்றும் ஷோபா சந்திரசேகரன்

மனைவி: விஜய் ஆகஸ்ட் 25, 1999 அன்று இலங்கை தமிழ் வம்சாவளியை சேர்ந்த சங்கீதா சொர்ணலிங்கம் என்ற பெண்ணை திருமணம் செய்தார்.

குழந்தைகள்: அவர்கள் இரண்டு குழந்தைகள், 2000 ஆம் ஆண்டு மகன் ஜேசன் சஞ்சய் லண்டனில் பிறந்தார்.மகள் 2005 இல் திவ்யா சாஷா சென்னையில் பிறந்தார்.

பள்ளி நாட்கள்: சென்னை சாலிக்ராமமத்தில் உள்ள பலலோக் மெட்ரிக்குலேசன் மேல்நிலை பள்ளி

கல்லூரி நாட்கள்: B.Sc Visual Communication,லயோலா கல்லூரி, சென்னை.
பிறந்த தேதி: ஜூன் 22, 1974
தமிழ் முதல் திரைப்படம் : நாளைய தீர்ப்பு

நடிகர் விஜய் பற்றி தெரியாத உண்மைகள்:
விஜய் சாலிக்ராமத்தில் உள்ள பாத்திமா பள்ளியில் LKG மற்றும் UKG படிக்கும் போது அவர் தனது தந்தையிடம் இருந்து பணத்தை எடுத்து, அவரது சக மாணவர்களுக்கு பென்சில், ரப்பர் மற்றும் பேனா வாங்கி கொடுப்பாராம். சமீபத்தில் பாத்திமா பள்ளி 50 வது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தில் விஜய்-க்கு அழைப்பு விடுத்தனர்.தான் படித்த பள்ளியிலே சிறப்புவிருந்தினாரக அழைத்தது விஜயின் வாழ்கையில் மறக்க முடியாத அனுபவம்.
அவரது 9 - வது ஆண்டில் அவரது இளைய சகோதரி வித்யா இறந்தது விஜயின் குடும்பத்தில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. அவரது நினைவாக v .v க்ரியேஷன்ஸ் (வித்யா-விஜய்) என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்டது. நாளைய தீர்ப்பு மற்றும் பந்தயம் இந்த பட்டங்கள் v .v க்ரியேஷன்ஸ் கீழ் தயாரிக்கப்பட்டன. வருடத்திற்கு ஒருமுறை அவர் தனது சகோதரி பிறந்த நாள் கொண்டாடுகிறார். அவர் இந்த நாளில் படங்களில் படப்பிடிப்பு கலந்து கொள்வது இல்லை.விஜய் மூன்று திருமண மண்டபங்கள் உள்ளது, இந்த திருமண மண்டபத்தில் நடந்த முதல் திருமணம் இலவசமாக நடத்தப்பட்டன. விஜய் பிடித்த நிறம் கருப்பு . அவரது தந்தை கூட கருப்பு நிற கார்தான் பயன்படுத்துகிறார். விஜய் பிடித்த எண் 8. விஜய் படபிடிப்புகளுக்கு செல்வதற்கு தனது BMW கார் பயன்படுத்துகிறார். விஜய் வீட்டில் எப்போது அவர் சரவணா பவன் சாப்பாடு குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது உண்ண வேண்டும் என்று விரும்புகிறார்.


வணிக தூதுவர்பிராண்ட் அம்பாசிடர்)
விஜய் கோகோ கோலா போன்ற பல வணிக விளம்ரங்களில் தோன்றினார். அவர் கத்ரீனா கைஃப் இணைந்து, தென்னிந்திய கோகோ கோலா விளம்பரங்களில் நடித்தார். 2008 ல், விஜய், நடிகை நயன்தாரா இணைந்து, இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் அணி சென்னை சூப்பர் கிங்ஸ்-க்கு நட்சத்திர தூதராக ஒப்பந்தம் செய்யப்பட்னர். ஜனவரி 2009 ல், விஜய் மீண்டும் கோகோ கோலா பொருட்களின் விளம்பர தூதராக தேர்வு செய்யப்பட்டார். ஆகஸ்ட் 2010 வரை, விஜயை தங்கள் வர்த்தக தூதராக ஜோஸ் அலுக்காஸ் அறிவித்தது.

அரசியலில் விஜய்
2009ம் ஆண்டு விஜய் தனது ரசிகர் நற்பணி மன்றங்களை மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஒரு அரசியல் அமைப்பாக மாற்றினார். இவர் சோனியா காந்தியின் மகனான ராகுல் காந்தி-யை சந்தித்து அரசியல் ரீதியாக பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வமைப்பு 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து கொண்டு அக்கட்சிக்கு ஆதரவு தந்தது.

தமிழ் திரைப்படத்தில் விஜய் சம்பளம்:

தகவலின் படி நண்பன் திரைப்படத்திற்காக விஜய் 14 கோடி வாங்கினாராம். விஜய் அவரது அடுத்த படத்திற்காக 16 கோடி எதிர்பர்கிறாராம்.

1990 ஆம் ஆண்டிலிருந்து 1999 வரை உள்ள படங்கள்

சட்டம் ஒரு விளையாட்டு,நான் சிகப்பு மனிதன்,வெற்றி போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக தோன்றினாலும் நாளைய தீர்ப்பு படம் மூலமாக தான் இவர் கதாநாயகனாக அறிமுகமானார். விஜய் தனது 18 வயதில் அவரது தந்தை, எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு நாளைய தீர்ப்பு திரைப்படம் ஒரு முன்னணி நடிகராக அறிமுகப்படுத்தப்பட்டார். அவரது இரண்டாவது படம், செந்தூரபாண்டி - ல் விஜயகாந்த் உடன் இணைந்து நடித்தார்.இந்த படம் இவரை பிரபலப்படுத்த உதவியது. அவரது பின்வரும் படமான ரசிகன் மற்றும் தேவா அனைத்து குறைந்த பட்ஜெட் படங்களே.

"தல" மற்றும் "தளபதி" கூட்டணி
1994ல் வெளிவந்த விஜய்யின் ஐந்தாவது படமான ராஜாவின் பார்வையிலே-வில் நடிகர் அஜித் குமார் உடன் இணைந்து நடித்தார்.இந்த படத்தை ஜானகி சௌந்தர் இயக்கினார்.இளையராஜா இந்த படத்திற்கு இசை அமைத்தார்.இந்த ஆண்டு தனது காதல் கலந்த நகைச்சுவை படமான விஷ்ணு மற்றும் சந்திரலேகா வெளியிடப்பட்டது.

1995 ஆம் ஆண்டு, விஜய்யின் கோயம்புத்தூர் மாப்பிள்ளை ரொமாண்டிக் காமெடி படத்தை தொடரந்தது,வெற்றி பட இயக்குனர் விக்ரமன் -இயக்கிய பூவே உனக்காக-வில் விஜய் ஒரு அங்கீகரிக்கப்பட்ட நடிகராக மாறியதுடன், இந்த படம் தமிழ் சினிமா பிளாக்பஸ்டர் பட்டியலில் இடம் பெற்றது. தொடர்ந்து விஜய் மாண்புமிகு மாணவன்,வசந்த வாசல் மற்றும் செல்வா வெளிவந்தன. காலமெல்லாம் காத்திருப்பேன் மற்றும் லவ்டுடே போன்ற மனதில் நீங்கா காதல் படங்களை விஜய் தமிழ் சினிமாவிற்கு கொடுத்தார்.புகழ்பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் சிவாஜி கணேசன் உடன் இணைந்து ஒனஸ் மோர் படத்தில் நடித்தார். அவரது அடுத்த படம், மணிரத்னம் தயாரிப்பில், வசந்த் இயக்கத்தில் நேருக்கு நேர் படத்தில் நடித்து புகழ் பெற்றார். இந்த படம் மாபெரும் வெற்றி பெற்று தனது இரண்டாவது பிளாக் பஸ்டர்-யை பதிவு செய்தார். காதலுக்கு மரியாதை படம் மூலம் அவருக்கு சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது கிடைத்தது.அதே சமயத்தில் இந்த படமும் வெற்றி நடை போட்டது.

1998 ல், விஜய் நினைத்தேன் வந்தாய், ப்ரியமுடன் மற்றும் நிலவே வா வெளிவந்தன. 1999 இல், அவரது படம் துள்ளாத மனமும் துள்ளும் (சூப்பர் ஹிட் திரைப்படம்) படம் அவருக்கு பின்வரும் ஆண்டில் தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் விழாவில் சிறப்பு பரிசு பெற உதவியாய் இருந்தது. தொடர்ந்து என்றென்றும் காதல், நெஞ்சினிலே , மின்சார கண்ணா போன்ற வெற்றி படங்களை கொடுத்தார்.

2000 ஆம் ஆண்டிலிருந்து 2010 ஆம் ஆண்டுவரை வரை உள்ள படங்கள்
இருபதாம் நுற்றாண்டின் ஆரம்பத்தில் அவர் இயக்குனர் பாசில் உடன் கண்ணுக்குள் நிலவு உடன் ஜோடி சேர்ந்து வெற்றிப்படத்தை கொடுத்தார். அவரது அடுத்த படமான "குஷி" இயக்குனர் எஸ் .ஜே . சூர்யா-வால் இயக்கப்பட்டது. ஆண்டின் இறுதியில், அவர் பிரியமானவளே இல் நடித்தார். அவரது நகைச்சுவை திரைப்படமமான ப்ரெண்ட்ஸ் இயக்குனர் சித்திக் உடன் மீண்டும் இணைந்து கலக்கல் வெற்றியை தர உதவியது.பத்ரி பட அதிரடியை தொடர்ந்து காதல் படமான ஷாஜகான் வெளிவந்தது.
2002 இல், பிரியங்கா சோப்ராவுடன் இணைந்து தமிழன் படத்தில் நடித்தார். தொடர்ந்து பகவதி, வசீகரா மற்றும் புதிய கீதை போன்ற படத்தில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்தார்.
இதன் பிறகு இவர் பெரும்பாலும் ஆக்ஸன் கலந்த காதல் கதைகளில் அதிகம் நடித்தார்.அவை,

ஆண்டு படம் நடிகைகள்

2003 திருமலை ஜோதிகா
2004 மதுர சோனியா அகர்வால், ரக்ஷிதா, தேஜாஸ்ரீ
2004 கில்லி திரிஷா
2004 உதயா சிம்ரன்
2005 சிவகாசி அசின், நயன்தாரா, பேரரசு
2005 சுக்கிரன் சிறப்புத் தோற்றம்
2005 சச்சின் ஜெனிலியா, பிபாசா பாசு,
2005 திருப்பாச்சி திரிஷா, மல்லிகா
2006 ஆதி திரிஷா
2007 அழகிய தமிழ்
மகன் ஸ்ரேயா, நமிதா
2007 போக்கிரி அசின், முமைத் கான்
2008 பந்தயம் சிறப்புத் தோற்றம்
2008 குருவி திரிஷா, விவேக்
2009 வேட்டைக்காரன் அனுஷ்கா, சிறப்புத் தோற்றம்
2009 வில்லு நயன்தாரா 
2010 சுறா தமன்னா
2011 காவலன் அசின் 
2011 வேலாயுதம் ஜெனிலியா
விஜயின் 2012 ஆண்டு வரவிருக்கும் புதிய படங்கள்


ஆண்டு:2011 
படம்: நண்பன் 
இயக்குனர்:ஷங்கர்
குறிப்பு: படப்பிடிப்பில் உள்ளது

வசூலில் நம்பர் ஒன்னை இழந்த ரா ஒன்!!



ரிலீசான முதல் வாரம் வசூலில் நம்பர் ஒன் படமாகத் திகழ்ந்த ஷாரூக்கானின் ரா ஒன், அடுத்தடுத்த நாட்களில் வசூலில் பின்தங்கிவிட்டது. மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்திப் படம் ஷாரூக்கானின் ரா ஒன். அசாதாரண பப்ளிசிட்டி மூலம் பெரிய எதிர்ப்பார்ப்பைக் கிளப்பினர் இந்தப் படத்துக்கு.தீபாவளியன்று இந்தப் படம் உலகம் எங்கும் பிரமாண்டமாக வெளியானது. துவக்கநாளில் மிகப்பெரிய வசூலைக் குவித்த இந்தப் படம், இரண்டாம் நாளே ரூ 30 கோடிக்கும் அதிகமாக ஈட்டியது. 9 நாட்களில் ரூ 200 கோடியைத் தாண்டிவிட்டது ரா ஒன். ஆனால், இந்தவாரம் படத்தின் வசூல் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
“வெற்றியுமில்லை, தோல்வியுமில்லை. தயாரிப்பாளர் இப்போதைக்கு தப்பித்துவிட்டார். தனது முதலீட்டின் மீது 30 சதவீதம் வரை லாபம் பார்த்துள்ளார். இன்னும் ஓரிரு வாரங்கள் நல்ல வசூலுடன் ஓடியிருந்தால் இந்தப் படம் ஹிட் லிஸ்டில் சேர்ந்திருக்கும். ஆனால் இந்த வாரம் மொத்தமே ரூ 14 கோடி வசூலித்துள்ளது. பல தியேட்டர்களில் படம் தூக்கப்பட்டு வருகிறது,” என்கிறார் பிரபல சினிமா வர்த்தக பார்வையாளர் கோமல் நாதா. பிரபல விமர்சகர் தரண் ஆதர்ஷ் கூறுகையில், “நிச்சயம் ரா ஒன் வெற்றிப் படமே. ஆனால் எதிர்ப்பார்த்த அளவுக்கு பெரிய வெற்றிப்படமல்ல. இருந்தாலும் நிகரலாபமாக ரூ 125 கோடியை நெருங்கிவிட்டது,” என்றார்.